History of gandhi ji in tamil
History of gandhi ji in tamil
Gandhi ji hindi.
காந்தி பற்றிய முழு தகவல்கள் || Mahatma Gandhi History In Tamil
காந்தியின் வாழ்க்கை வரலாறு:
காந்தி பற்றிய முழு தகவல்கள்: இந்தியா விடுதலை பெறுவதற்கு அகிம்சை வழியை கடைப்பிடித்து அதில் வெற்றியும் கண்டு இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தியடி அவர்கள்.
அகிம்சை அல்லது சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்ட அவரது அமைதியான போராட்டம் இந்திய மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டியதோடு அல்லாமல் விடுதலைப் போராட்டத்திற்காக அவர்களை போராட வைக்கும் செய்து பின்னர் விடுதலையும் பெற்றுக் கொடுத்தவர் தான் இந்த மகாத்மா காந்தி.
Biography of Mahatma Gandhi in Tamil
காந்தியின் முழு பெயர் – மோகன்தாஸ் கரண்சந்த் காந்தி
காந்தியின் பிறந்தநாள் –10/02/1968
காந்தியின் பெற்றோர் பெயர் – கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, புத்லி பாய்
காந்தியின் மனைவி பெயர் – கஸ்தூரிபாயை
காந்தியடிகள் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் – இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும்
காந்தியின் பிள்ளைகள் பெயர் – ஹரியால், மோகன்லால், ராம்தாஸ், தேவதாஸ்
காந்தி திருமணம